கருணைக்கிழங்கு Yam (Karunai)

40.0060.00

கருணைக்கிழங்கு Yam (Karunai)

கருணைக்கிழங்கு Yam (Karunai) கருணைக்கிழங்கை சரியான பக்குவத்தில் சமைக்காவிட்டால், உண்ணும்போது நாக்கில் அரிப்பு ஏற்படும். கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும் .

Description

கருணைக்கிழங்கு Yam (Karunai)

கருணைக்கிழங்கை சரியான பக்குவத்தில் சமைக்காவிட்டால், உண்ணும்போது நாக்கில் அரிப்பு ஏற்படும். எனவே சமைக்கும் பொழுது கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும் . பின்பு அதன் தோலை உரித்து, சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்குவதுடன் சாப்பிடும் பொழுது ஏற்படும் அரிப்பும் இருக்காது.

Additional information

Weight1000 g
Weight

250 Grams, 500 Grams, 1 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…