கெடாரங்காய் Wild Lemon

0.00

கெடாரங்காய் Wild Lemon, கொலுமிச்சை, நார்த்தங்காய்.

நார்த்தங்காய் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது.  இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும்.

Description

கெடாரங்காய் Wild Lemon, கொலுமிச்சை, நார்த்தங்காய்.

நார்த்தங்காய் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது.  இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும்.

நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப் படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் ஊழிகளிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும்.

பழத்தின் தோல்பகுதி தடிமனாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை கூடுதலாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…