பலாப்பழம் Jackfruit 1 Fruit

200.00

பலாப்பழம் Jackfruit பலாப்பழம் யார் சாப்பிட கூடாது உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும்.

Description

பலாப்பழம் Jackfruit 1 Fruit

பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம் ஆகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின்படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

பலாப்பழம் யார் சாப்பிட கூடாது?

இதன் சுளை மட்டுமல்ல, பலாவின் கொட்டை முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக்குணங்களைக் கொண்டவை. யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? அஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…