பாவக்காய் ஊறுகாய் – Bitter Gourd Pickle

100.00

பாவக்காயின் கசப்பு தன்மையை வெறுப்பவர்களுக்கு பாவக்காய் ஊறுகாய் Bitter Gourd Pickle ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. பாவக்காய் ஊறுகாய் – Bitter Gourd Pickle

Description

பாவக்காய் ஊறுகாய் – Bitter Gourd Pickle

பாவக்காய் பொரியல், பாவக்காய் குழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெறித்து ஓடி விடுவார்கள்.  ஏனெனில், அதன் கசப்பு.

கசப்பாக இருந்தாலும் பாவக்காயில் உடலுக்கு பல நன்மைகள் இருக்கின்றன.

எனவே கிழமைக்கு ஒரு முறையாவது பாவக்காயை சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தொறும் பாவக்காயை சாறு பிழந்து குடித்தால் குருதி சர்க்கரை வெகுவாக கட்டுக்குள் இருக்கும்.

பாவக்காயின் கசப்பு தன்மையை வெறுப்பவர்களுக்கு பாவக்காய் ஊறுகாய் Bitter Gourd Pickle ஒரு வரமாக பார்க்கப்படுகிறது.

Additional information

Weight160 g
பாவக்காய் ஊறுகாய்

பாவக்காய் ஊறுகாய் – Bitter Gourd Pickle பாவக்காயின் கசப்பு தன்மையை வெறுப்பவர்களுக்கு பாவக்காய் ஊறுகாய் Bitter Gourd Pickle ஒரு வரமாக பார்க்கப்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…