பீட்ரூட் Beet Root

30.0070.00

பீட்ரூட் Beet Root பீட்ரூட் -டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.

SKU: VEG-BET-ROT-1KG Categories: , Tags: ,

Description

பீட்ரூட் Beet Root ஊட்டி-Ooty Produced in Ooty hill area

பீட்ரூட் Beet Root உள்ளூர் – Local Produced in Hosur Soil (within 50 kms radius)

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.

ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது.

பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

Additional information

Weight1000 g
Weight

500 Grams, 1 Kg

Variety

Ooty, Local (Hosur)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…