மாதுளை Pomegranate Approximate Weight

120.00200.00

மாதுளை Pomegranate

மாதுளை -யை காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா, வயிற்றுப்புண் ஆறும், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.

SKU: FRU-POM-GRT-1KG Categories: , Tags: ,

Description

மாதுளை Pomegranate – Approximate Weight.  We can’t weigh this fruit in precision.   Actual Weight will vary.

மாதுளை -யை காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா, வயிற்றுப்புண் ஆறும், உடல்நலம் தரும்.

திருமணமான பெண்களுக்கு கருவுறுவதில் இடர்பாடுகள் இருப்பின், நாள்தோறும் காலையில வெறும் வயிற்றில் மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுவடைந்து பலன் தரும். இதனால ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கருப்பை நலமாக இருக்கும்.

40 வயது கடந்த பெண்கள், வெறும் வயிற்றில் மாதுளை பழம் சாப்பிடுவது அவர்களுக்கு நல்ல உடல்நலம் தரும்.

Additional information

Weight1000 g
Weight

500 Grams, 1 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…