மொட்டு காளான் Button Mushroom (1 பொட்டலம்)

50.00

மொட்டு காளான் Button Mushroom

காளான் சைவமா அல்லது அசைவமா? காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

 

Description

மொட்டு காளான் Button Mushroom

காளான் சைவமா அல்லது அசைவமா?

காளான்கள் அறிவியல் ரீதியாக பூஞ்சைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இலைகள், வேர்கள் அல்லது விதைகள் இல்லாததால், காளான்கள் வளர ஒளி தேவையில்லை, எனவே அவை உண்மையான காய்கறி வகைகள் அல்ல.

காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…