Description
சாத்துக்குடி Sweet Lemon
சாத்துக்குடி -யில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து உங்கள் தோலை பளபளப்பாக்குகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
சாத்துக்குடி பழத்தில் லிமோனோய்ட்ஸ் என்கிற பொருள் உள்ளது, சாத்துக்குடி நாள்தோறும் சாப்பிடுவதால் புற்று நோய் ஏற்படுவதற்கான வழிகள் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Reviews
There are no reviews yet.