Description
சின்ன வெங்காயம் Small (Sambar) Onion
சின்ன வெங்காயம் என்பது வெங்காயத் தாவரப்பேரினங்களின் கீழ் உள்ள, வெங்காயச் சிற்றனங்களின், ஒரு தாவரப் பல்வகைமை தாவரம் ஆகும்.
தென்னிந்திய சமையலில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் இதனை சாம்பார் வெங்காயம் என்றும் அழைப்பர்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
Reviews
There are no reviews yet.