Description
திராட்சை Grapes Seedless Green
திராட்சைப்பழம் அல்லது கொடிமுந்திரிப் பழம் என்பது இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும்.
திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர்.
இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், பழரசம் முதலியன செய்து உண்ணலாம்.
Reviews
There are no reviews yet.