Description
நூல்கோல் Knol Khol Noolkal
நூல்கோல் அல்லது நூக்கல் என்பார்கள்.. நூற்கோல் என்றும் சொல்வார்கள்.. வைட்டமின்கள் A,E,C, போன்றவைகளும், மற்றும், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்களும் இந்த காயில் நிறைந்திருக்கின்றன.
உடல் எடை குறைய: கலோரிகள் மிகவும் குறைவு… அத்துடன், நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காயாகும்..
Reviews
There are no reviews yet.