Description
பிரண்டை ஊறுகாய் – Pirandai Pickle: பிரண்டை – Botonical name “Cissus quadrangularis” is a perennial plant of the grape family. It is commonly known as veldt grape, winged treebine or adamant creeper. The species is native to tropical Asia, the Arabian Peninsula and much of Africa.
பிரண்டை கொடி வகையை சேர்ந்ததாகும்.
வெப்பமான இடங்களில் வளரக்கூடியவை. இதில் இரண்டு வகை உண்டு. ஆண் பிரண்டை கணு 2-3 அங்குலமும், பெண் பிரண்டை 1-1 1/2 அங்குலமும் இருக்கும்.
இது ஒரு ஆயுர்வேத மூலிகை, மிக முக்கியமாக எலும்பு முறிவை குணமாக்கும் தன்மை கொண்டுள்ளது.
பசியைத்தூண்ட கூடியது, கழுத்து வலி, முதுகு வலி, முட்டு வலி போன்ற பல்வேறு வலிகளுக்கு நல்ல நிவாரணியாக செயல்படுகிறது.
இதில் உள்ள சத்துக்கள் வைட்டமின் சி, இ, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு (ketosteroids), ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது.
பிரண்டை பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் என்று உணவில் சேர்த்துகொண்டுவந்தால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல பலன்களை தரும்.
In Tamil country, பிரண்டை is used to make pickles – பிரண்டை ஊறுகாய் – Pirandai Pickle, பிரண்டை சட்னி, Pirandai Dry and medical extracts.
Reviews
There are no reviews yet.