முட்டைகோஸ் Cabbage

25.0040.00

முட்டைகோஸ் Cabbage முட்டைகோஸ் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது

SKU: VEG-CAB-AGE-1KG Category: Tags: ,

Description

முட்டைகோஸ் Cabbage

முட்டைகோஸ் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.

Additional information

Weight1000 g
Weight

500 Grams, 1 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…