Description
முருங்கைக்காய் Drumstick Per 2 Piece. Price mentioned is for two piece.
சாம்பார் , காரக்குழம்பு என ஏதோ ஒரு வகையில் முருங்கைக்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வோம்.
சீசனே இல்லை என்றாலும் முருங்கைக்காயை தேடி அலைந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு ஃபேன் பேஸ் இங்கு உண்டு.
Reviews
There are no reviews yet.