Description
வாழைக்காய் Raw Banana
வாழைக்காய்: வாழைக்காயில் உள்ள பொதுவான பலன்கள் அனைவரும் அறிந்ததுதான். வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துவிடும்.
குடல் செயல்பாட்டை சீராக்கி, புற்றுநோய் வருவதை தடுக்கிறது.. இதிலுள்ள பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்தை நீக்குகிறது.
Reviews
There are no reviews yet.