Description
வாழைப்பூ Banana Flower
வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும்.
இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பதுண்டு. வாழைப்பூ உணவு சமைக்க காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது.
குழம்பு, அடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் வாழைப்பூவைக் கொண்டு செய்யப்படுகின்றன.
Reviews
There are no reviews yet.