Description
வெள்ளைப்பூண்டு Garlic
பூண்டு என்பது வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.
கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும் என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.
பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது.
அலிசின் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட் இந்த பூண்டில் உள்ளதால் தான், இத்தனை மருத்துவ திறனை தன்னுள் வைத்திருக்கிறது..
நோய் எதிர்ப்பு சக்தியையும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதில் பெரும்பங்கு பூண்டிற்கு உண்டு..
பூண்டு சாப்பிட்டால் செரிக்கும் திறன் பெருகும்.. செரிமானக் கோளாறுகளும் விலகும்..
Reviews
There are no reviews yet.