Description
Mango Pickle manufactured by Otrumai are made of Raw Mangoes sourced from Krishnakiri District of Tamil Nadu State in South India.
These raw mangoes are produced in naturally maintained mangoe trees, and are exclusively cultivated for Mango pickle manufacturing.
We at Otrumai, handpick those raw mangoes and are cut in pieces by human hands to remove any rotten or infested part of the vegetable.
Mango Pickles Recipe: Mango pickles are ready to consume pickle are there is no special need to process them.
They very much fit as chutney for Idly, Dosa, Chapathi and as a side dish for Curd Rice and Rasam Rice.
Ingrediants of Mango Pickles: Special Raw Mango exclusively cultivated for making Mango pickle, along with Sesame oil, Fenugreek, Mustard seeds, Chilli Powder, Cumin seeds, Curry leaves, rock salt, sea salt are added.
Mango Pickles Health Benefits: One spoonful of mango pickle is packed with antioxidants and loads of Vitamin C, that not only strengthens your immunity but is also extremely advantageous for your eye and skin health.
Images of Mango Pickles : Find the images of Mango pickles that details about the nutritional values, ingrediants added and other needed details as per FSSAI norms.
மாங்காய் ஊறுகாய்: மாம்பழம் அல்லது மா, மாங்காய் என்றாலே, நினைவுக்கு வருவது “மாம்பழமாம் மாம்பழம் சேலத்து மாம்பழம் என்ற பள்ளிப் பருவ மழலை பாடல்”.
பிரிக்கப்படாத பழைய சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி இன்றைய கிருட்டுனகிரி மாவட்டம். மாம்பழத்தின் தலைநகர் என்று போற்றப்படும் பகுதி இது.
நூற்றுக்கணக்கான மா வகை இந்த புவி பகுதியில் விளைவிக்கப்படுகிறது. அதில் ஊறுகாய்க்கு என பக்குவமாய் தேர்ந்தெடுத்து, அவற்றில் செய்யப்பட்டவையே எமது ஒற்றுமை மாங்காய் ஊறுகாய்.
தரமான, தூய்மையான நல்லெண்ணெய் நம்பகமான உற்பத்தியாளர்களிடமிருந்து தருவித்து, அதில் ஒற்றுமை ஊறுகாய் செய்யப்படுகிறது.
எண்ணெயில் கலப்படமோ அல்லது வேறு உணவு எண்ணெய்களையோ நாங்கள் பயன்படுத்துவது இல்லை.
தூய்மையான எள் எண்ணெய் மட்டுமே மனசாட்சிக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
நாங்கள் பயன்படுத்தும் கருவேப்பிலை முதல் எல்லா ஊடு பொருட்களும் தரமானவை என்பதை ஒரு முறைக்கு பலமுறை தர ஆய்வு செய்து பயன்படுத்துகிறோம்.
Reviews
There are no reviews yet.