வாழைத்தண்டு Banana Stem

10.00

வாழைத்தண்டு Banana Stem வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் இரும்பு சத்துக்கள் குருதியில் ஈமோகுளோபின் அளவுகளை பெருக்க உதவுகின்றன.

 

Description

வாழைத்தண்டு Banana Stem

வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் இரும்பு சத்துக்கள் குருதியில் ஈமோகுளோபின் அளவுகளை பெருக்க உதவுகின்றன.

அதே நேரம் வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துக்கள் கொலஸ்ட்ராலை நீக்கவும் உயர் குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

இது இதயம் மற்றும் உடலின் தசைகளை வலுப்படுத்துகிறது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…